உலகின் மிக வயதான பாண்டா..!

share on:
Classic

உலகின் மிக வயதான பாண்டா சீனாவில் வாழ்ந்து வருகிறது..

சீனாவின் சோங்கிங் மிருகக்காட்சி சாலையில் உள்ள பாண்டா உலகில் மிக வயதானதாக கருதப்படுகிறது. இது 1983 ஆம் ஆண்டு பாக்சிங் கவுண்டி காடுகளில் இருந்து மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு மிக அதிக எடை கொண்ட பாண்டாவை பெற்றெடுத்து சாதனை படைத்தது. இந்த நிலையில், 10 குழந்தைகளுடனும், 42 பேரக்குழந்தைகளுடனும் 62 கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் 114 சந்ததியினரை பெற்றுள்ளது இந்த மூத்த பாண்டா.

News Counter: 
100
Loading...

Ragavan