நம்ப முடியாத விலையில் Xiomi A2 ..மிஸ் பண்ணிடாதீங்க.. அப்ரம் ஃபீல் பண்ணுவீங்க.!

share on:
Classic

இந்தியாவில் மொபைல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சியோமி நிறுவனத்தின் Mi A2 மாடல் மொபைலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.16,999 ஆரம்ப விலையுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தைப்படுத்தப்பட்ட  சியோமி (Xiomi) A2 மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது மாதத்திலேயே ரூ.1,000 குறைக்கப்பட்டது.

இந்தியாவில் சியோமி (Xiomi) A2 மொபைல் விலை:

கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் ப்ரோகிராம் அடிப்படையிலான 4 GB RAM / 64GB Storage அம்சங்களை Mi A2 மொபைல் ஆரம்ப விலை ரூ.13,999 மற்றும் 6 GB RAM / 128GB Storage கொண்ட மொபைல் ஆரம்ப விலை ரூ.15,999 ஆகிய விலையுடன் ஜனவரி 7,மதியம் 12 மணிக்கு (இந்திய நேரப்படி)   mi.com மற்றும் Amazon India போன்ற ஆன்லைன் ஸ்டோரிலும் மற்றும் mi மட்டும் பிற mi மொபைல் விற்பனையகங்களிலும் அதே விலைக்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி (Xiomi) Mi A2 மொபைல் சிறப்பம்சங்கள்:

Mi A2 திரை:

சியோமி (Xiomi) Mi A2  மாடல் 5.99 இன்ச் டிஸ்பிளேயுடன் 18:9 திரைவிகிதம் மற்றும் 2160x1080 பிக்ஸல் தீர்மானம் இவற்றுள் இடம் பெற்றுள்ளது 

செயலி:

Qualcomm Snapdragon 660 AIE processor மற்றும் கூகுளின் புதிய கண்டுபிடிப்பான ஆண்ட்ராய்டு ஏ ஒன் இயங்குதளம் இதில்  இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

சியோமி (Xiomi) Mi A2  போனை பொறுத்தவரை  12எம்பி + 20 எம்பி டூயல் ரியர் கேமரா 20 எம்பி முன்பக்க கேமரா ஆதரவை கொண்டுள்ளது.எனவே மிகத்துல்லியமான வீடியோ,புகைப்படங்களை இந்த ஸ்மார்ட் போன் மூலம் பெற முடியும்.
 

பேட்டரி: 

3010 mAH பேட்டரி 5V/2A charging திறனுடன் ஃபிங்கர் பிரிண்ட்,மற்றும் சில சென்சார் வசதிகளின் ஆதரவை இந்த ஸ்மார்ட் போன் பெற்றுள்ளது.
 

News Counter: 
100
Loading...

youtube