அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் யோகா கட்டாயம்..!

share on:
Classic

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான திட்ட வரைவை மத்திய மனிதவன மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திட்ட வரைவுக்கு ஒப்புதல் கிடைத்தால் பாடத்திட்டத்தில் யோகா இடம் பெறும் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Ragavan