மிகப்பெரிய தொகையை சம்பளமாகப் பெறும் யோகிபாபு!

Classic

விஜய்-அட்லீ படத்தில் கமிட்டாகியுள்ள யோகிபாபுவுக்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கு விஜய் 63 படப்பிடிப்பு அதி விரைவில் தொடங்கவுள்ளது. விஜய் ஸ்போர்ட்ஸ்மேனாக நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்த விஜயம்தான். காமெடியனாக நடிக்கும் யோகி பாபுவுக்கு 80 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News Counter: 
100
Loading...

aravind