4000 ஆண்டு பழமையான எகிப்து பிரமிடு மக்கள் பார்வைக்கு திறப்பு

share on:
Classic

4000 ஆண்டு பழமையான எகிப்து பிரமிடு, மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. 

ஹகுன்(Lahun) என்ற இடத்தில் 19ம் நூற்றாண்டில் இந்த பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதில் இருந்து மூடப்பட்டிருந்த இந்த பிரமிடு ஓராண்டுகளாக சுத்தம் செய்யப்பட்டு தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எகிப்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தொன்மையான பொருட்கள் கண்ணாடி பெட்டகங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind