Youtube-ல் ட்ரெண்டிங் ஆகும் தண்டல்காரன்

share on:
Classic

NGK படத்தின் தண்டல்காரன் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளனர்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடிச்சிருந்த படம் NGK. அரசியல் கதையை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் சூர்யாவுடன் தேவராஜ், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், இளவரசு, குரு சோமசுந்தரம், வேல ராமமூர்த்தி, பாலாசிங்னு  பலர் நடிச்சு இருந்தாங்க. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைச்சிருந்தாரு. கடந்த 31ம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும்  நிலையில் NGK படத்தின் தண்டல்காரன் பாடலை படக்குழு வெளியிட்டுருக்காங்க. தற்போது இந்த பாடல் சூர்யா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

News Counter: 
100
Loading...

Padhmanaban